யானைகளின் நடமாட்டம் இருக்குது... பார்த்துப் போங்க!

யானைகளின் நடமாட்டம் இருக்குது... பார்த்துப் போங்க!

 சேரம்பாடி வனச்சரகத்தில் ஆங்காங்கே யானைகளின் நடமாட்டம் உள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

சேரம்பாடி வனச்சரகத்தில் ஆங்காங்கே யானைகளின் நடமாட்டம் உள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சேரம்பாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட கண்ணம்பள்ளி பகுதியில் 1 யானை, சோலாடி ஹைட்ராம் பகுதியில் 1 யானை கூட்டம்,தீபெட்டி காடு பகுதியில் 1 யானை,செப்பந்தோடு பகுதியில் 4 யானைகள்,காபிகாடு, TanTea no. 37 பகுதியில் 1 கூட்ட யானைகள்,சேரம்பாடி நம்பர் 1 பகுதியில் 1 கூட்ட யானைகள், ரம்பாடி நம்பர் 3 பகுதியில் கூட்டம் யானைகள் உள்ளதால் மேலே குறிப்பிட்டுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags

Next Story