சிவகாசியில் முன்னாள் அமைச்சரை நேரில் சந்தித்த மருது சேனை அமைப்பினர்

சிவகாசியில் முன்னாள் அமைச்சரை நேரில் சந்தித்த மருது சேனை அமைப்பினர்

முன்னாள் அமைச்சரை சந்தித்த மருது சேனை அமைப்பினர் 

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜியை மருது சேனை அமைப்பினர் நேரில் சந்தித்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திபாலாஜியை நேரில் சந்தித்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தங்களது முழு ஆதரவினை அஇஅதிமுகழகத்திற்கு தெரிவித்து ஒப்புதல் கடிதம் அளித்து கூட்டணி உறுதி மேற்கொண்ட மருது சேனை அமைப்பின் நிறுவனர் தலைவர் கரு.ஆதிநாராயணத்தேவர் திருத்தங்கல் பாலாஜி நகரிலுள்ள விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகழக தலைமையகத்தில் வைத்து விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை மரியாதை நிமிர்த்தமாக நேரில் கட்சி தொண்டர்களுடன் சந்தித்தனர்.

மேலும் இந்நிகழ்வின்போது மருது சேனை அமைப்பினை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story