தியாகராஜ பிள்ளைக்கு மாலை அணிவித்து மரியாதை
தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தியாகராஜ பிள்ளைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தியாகராஜ பிள்ளைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தியாகராஜ பிள்ளை பிறந்த நாளை ஒட்டி கொரடாச்சேரி கடைவீதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story