நாமக்கல் கவிஞர் திருவுருவ சிலைக்கு தில்லை சிவக்குமார் மலர்தூவி மரியாதை
நாமக்கல் கவிஞர் பிறந்தநாள்
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் 135 வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் அவரது மார்பளவு சிலைக்கு உலக நற்றமிழ் பேரியக்கம் சார்பில் தில்லை சிவக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ரமேஷ் அண்ணாதுரை உடன் இருந்தார்.
Next Story