திரெளபதியம்மன் கோவில் பங்குனி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

திரெளபதியம்மன் கோவில்பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள அருள்மிகு துரோபதி அம்மன் கோவில்கொடியேற்று விழாவையொட்டி திரு விழா கமிட்டியினர் முன்னிலையில் கோயில் கொடி மரத்தில் மஞ்சள் சந்தன தயிர் இளநீர் பன்னீர் பதினாறு வகையான அபிஷேகங்கள் கொண்டு அபிஷேகம் செய்தபின் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.

இக்கோயிலின் 12 நாட்கள் நடைபெறும் திருவிழா ஒவ்வொரு நாளும் திரௌபதி அம்மன் தருமன் பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் ஐந்து பஞ்சபாண்டவர்களும் சிறப்பு அலங்கார செய்துஒவ்வொரு நாளும் திருவிழா ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் ஏற்று நடத்தப்பட்டு அலங்காரம் சப்பரத்தில் சுவாமி அம்மன் வீதி உலா நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா 11 நாளில்,

கோயில்களில் பக்தர்கள் மஞ்சள்காப்பு கட்டி விரதம் இருந்து பூக்குழி இறங்கினார்கள் விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்

Tags

Next Story