திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் 

திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவத்சல பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது .108 திவ்ய தேசத்தில் 27-வது திவ்யதேசம் பக்தவத்சல பெருமாள் கோவில் ஆகும் .இக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story