திருக்கோவிலுார் பிராமணர்கள் சங்க கிளைக் கூட்டம்
திருக்கோவிலுார் பிராமணர்கள் சங்க கிளைக் கூட்டம் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது.
திருக்கோவிலுார் பிராமணர்கள் சங்க கிளைக் கூட்டம் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது.
சமஸ்டி உபநயனம் நடத்துவது குறித்து திருக்கோவிலுார் பிராமணர் சங்க கிளைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. திருக்கோவிலுார் பிராமணர்கள் சங்க கிளைக் கூட்டம் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. சங்க துணைத் தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். சத்சங்க தலைவர் நரசிம்மன் வரவேற்றார். செயலாளர் முரளி, பொருளாளர் பிரகாஷ் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், வரும் 19ம் தேதி சமஸ்டி உபநயனம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும் சங்கத்தின் வளர்ச்சி குறித்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.
Next Story