திருக்கோவிலுார் சத்சங்க பொதுக்குழு கூட்டம்

திருக்கோவிலுார் சத்சங்க பொதுக்குழு கூட்டம்

திருக்கோவிலுார் சத்சங்க பொதுக்குழு கூட்டம்

ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் தலைமையில் திருக்கோவிலுாரில் நடைபெற்ற சத்சங்க பொதுக்குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
திருக்கோவிலுார் சத்சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. திருக்கோவிலுார் ஜீயர் மடத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகி நரசிம்மன் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், அனுமன் ஜெயந்தி மற்றும் ஸ்ரீராம நவமி விழாவை சிறப்பாக நடத்துவது. சங்கத்திற்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முரளிதர சுவாமிகள் நன்றி கூறினார்.

Tags

Next Story