திருமயம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை!
மழை
திருமயம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது இதில் நச்சாந்துப்பட்டி, பனையப்பட்டி, ராங்கியம், குளிப்பிறை, விராச்சிலை ஆகிய பகுதிகளில் மழை இந்த மழையினால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில நாட்களாகவே ஆங்காங்கே மழை பெய்து வருவதால் விவசாயத்திற்கு ஏற்ற சூழ்நிலையாக உள்ளது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Next Story