திருமுறைச்செம்மல் விருது வழங்கும் விழா
விழாவில் கலந்து கொண்டவர்கள்
திருமுறைச்செம்மல் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
திருக்கோவிலூர் கீழையூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று கோவல் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் சிங்கார உதியன் தலைமையில், திருமுறை பயிற்சி வகுப்பு அமைப்பாளர் தேவ ஆசைத்தம்பி, பேராசிரியர் தங்க விசுவநாதன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில்,
திருக்கோவலூரில், திருவாவடுதுறை ஆதினம் சைவத் திருமுறை நேர்முகப் பயற்சி மையத்தில் பயின்றவர்களுக்கு திருமுறைச் செம்மல் என்ற விருதினை சென்னை எழுத்தாளர் சொ.பால்வண்ண சுந்தரம் வழங்கினார்.
Tags
Next Story