பண்ருட்டி: அங்காளம்மன் கோவிலில் திருத்தேர் வீதியுலா

பண்ருட்டி: அங்காளம்மன் கோவிலில் திருத்தேர் வீதியுலா

திருத்தேர் ஊர்வலம்

கடலூர் மாவட்டம், திருத்துறையூர் அங்காளம்மன் கோவிலில் திருத்தேர் வீதியுலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பண்ருட்டி வட்டம், திருத்துறையூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தேரோட்ட திருவிழாவில் அண்ணாகிராமம் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் வி.கே. வெங்கட்ராமன் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தார். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story