திருவள்ளூர் மாவட்ட மழை நிலவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி 50 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பதிவான மழை அளவு விவரம் : பூவிருந்தவல்லி அதிகபட்சமாக 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது, ஆர்கே பேட்டை 7.2 செ.மீ ஆவடி 6.7 செ.மீ, திருவாலங்காடு, ஜமீன் கொரட்டூர் தலா 4.6 செ.மீ திருவள்ளூர் 4.7 செ.மீ திருத்தணி 3.3 செ.மீ பள்ளிப்பட்டு 2 செ.மீ தாமரைப்பாக்கம் 2.5 செ.மீ செம்பரம்பாக்கம் 7.3 செ.மீ என மாவட்டத்தில் மொத்த மழை அளவு 503மி.மீ, சராசரி மழை அளவு 33.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Tags

Next Story