திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி.

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி.


திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் இன்று தீர்த்தவாரி நடந்தது.


திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் இன்று தீர்த்தவாரி நடந்தது.

சென்னையில் இருந்து 47 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில். இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். திருமழிசை பிரான், வேதாந்ததேசிகரும் இத்தலம் மீது பாடல்கள் புனைந்துள்ளனர். தை பிரம்மோற்சவம் இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தீர்த்தவாரி.

இத்தலத்தில் உள்ள குளம் (தீர்த்தம்) கங்கையைவிட புனிதமானது என்று கூறப்படுகிறது. இந்த ஹிருத் தாபநாசினி தீர்த்தத்தில் நீராடினால், மனதால் நினைத்த பாவங்கள் அனைத்தும் விலகும், என்பது நம்பிக்கை. நோய் தீர்க்கும் திருக்குளமாக இக்குளம் அழைக்கப்படுகிறது. அவ்வண்ணமே இத்தல பெருமாளும், வைத்திய வீரராகவப் பெருமாளாக அழைக்கப்படுகிறார்.

Tags

Read MoreRead Less
Next Story