கைப்பந்து போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவருக்கு பாராட்டு

கைப்பந்து போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவருக்கு பாராட்டு

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரி மாணவர் மகேஷ் ஷர்மா 45ஜூனியர் தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரி மாணவர் மகேஷ் ஷர்மா 45ஜூனியர் தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரி மாணவர் மகேஷ் ஷர்மா 45ஜூனியர் தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த மாணவரை இன்று கல்லூரியின் தலைவர் பழனி, செயலாளர் விஜய் ஆனந்த், பொருளாளர் ஸ்ரீதர், கல்விபுல முதன்மையர் உடையப்பன், முதல்வர் ஆனந்தராஜ், உடற்கல்வி இயக்குனர் கோபி உள்ளிட்ட பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story