அண்ணாமலையார் கோயிலில் தாரா பாத்திரம் வைப்பு!

அண்ணாமலையார் கோயிலில் தாரா பாத்திரம் வைப்பு!

அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தாரா பாத்திரம் வைக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் இன்று அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் மலைவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் சன்னதியில் தாரா பாத்திரம் வைக்கப்பட்டது. இதனை காண திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story