திருவண்ணாமலையில் நாளை முதல் ஜமாபந்தி தொடக்கம்!

திருவண்ணாமலையில் நாளை முதல் ஜமாபந்தி தொடக்கம்!

திருவண்ணாமலை ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை முதல் தொடங்குகிறது‌.
திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட 12 தாலுகாக்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை ஜூன் 19 முதல் தொடங்குகிறது. இந்நிகழ்ச்சி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . இதில் வருவாய் நிர்வாக கணக்குகள், தணிக்கை, பட்டா மாறுதல், வருவாய் புகார்கள் ஆகியவற்றிற்கு தீர்வு காணப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story