திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அறிவிப்பு

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக சி.என். அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரையை திமுக அறிவித்துள்ளது. இதனையடுத்து இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story