திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அமைச்சரிடம் வாழ்த்து

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அமைச்சரிடம் வாழ்த்து

அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற ஆட்சியர்

திருவண்ணாமலைத்திற்கு புதியதாக பொறுப்பேற்ற பிறகு மாவட்ட ஆட்சியர் அமைச்சர் வேலுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பாஸ்கரபாண்டியன் தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சி தலைவராக பொறுப்பேற்று பிறகு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story