திருவண்ணாமலை திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் வி. சி.க. நிர்வாகியிடம் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் ச.நியூட்டன் தலைமையில் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் அறிமுகப்படுத்தப் பட்டன அப்போது பேசிய இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் மத்தியில் 10 ஆண்டுகளாக அரசு துறைகளைதனியார் கார்பெட் நிறுவனத்திற்கு கைகோர்த்து வித்து பெரிய பணம் முதலாளிகளுக்கு கைக்குள் வைத்து ஆட்சி நடத்தி மக்களின் பிளவு படுத்தி ஆட்சியை கைப்பற்ற நினைக்கின்ற சனாதன பாசிச பாஜக அரசை விழுத்த வேண்டு மென்றால் இந்தியா கூட்டணி வலுபெற திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வாக்களிக்க வேண்டும் என உரையாற்றினார் இந்த நிகழ்வில் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story