திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல்
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல்
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் இறுதி செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று (30.03.2024) இறுதி செய்யப்பட்டது. அப்போது திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது மேற்பார்வையாளர் மகாவீர் ,பிரசாத், மீனா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Next Story