ஆழித்தேர் பாதுகாப்பு பணி - எஸ் பி ஆய்வு

ஆழித்தேர் பாதுகாப்பு பணி - எஸ் பி ஆய்வு

எஸ்பி ஆய்வு 

திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோவில் தேர் திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
மார்ச் 21ஆம் தேதி தியாகராஜர் சுவாமி திருக்கோவில் தேர் திருவிழா நடைபெற இருப்பதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தேர் செல்லக்கூடிய நான்கு விதிகளை சுற்றி முழுவதும் ஆய்வு செய்தும் ,போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்தும் வாகனங்களை நிறுத்தும் இடம் குறித்தும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story