கோட்டூரில் கலெக்டர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம், கோட்டூரில் பல்வேறு வளர்ச்சிதிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
குலமாணிக்கம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 7,30,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளையும், குலமாணிக்கம் அங்கன்வாடி மையத்தின் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பதினொரு லட்சத்து 2000 மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாய விலை கடையினையும் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது அரசு துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story