ஆதனூர் பகுதியில் நேர்காணல் முகாமில் ஆட்சியர் பங்கேற்பு

ஆதனூர் பகுதியில் நேர்காணல் முகாமில் ஆட்சியர் பங்கேற்பு

மாவட்ட ஆட்சியர்

திருவாரூரில் பேரிடர் மேலாண்மை துறை சார்ப்பில் நடைபெற்ற நேர்காணல் முகாமில் ஆட்சியர் பங்கேற்றார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆதனூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி ,பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story