சைபர் கிரைம் காவல் துறையினர் சார்பில் விழிப்புணர்வு

சைபர் கிரைம் காவல் துறையினர் சார்பில் விழிப்புணர்வு

விழிப்புணர்வு நிகழ்ச்சி 

திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பெருகிவரும் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆன்லைன் பிரீ பையர் கேம் இல் லாகின் ஐடி பாஸ்வேர்ட் வாங்குவதில் பணம் எடுப்பது குறித்தும் ,சமூக வலைதளங்களில் வரும் போலியான மார்க்கெட் பிளேஸ் லிங்கில் பர்சேஸ் செய்தால் பணம் இழக்க நேரிடும் போலி விளம்பர லிங்கை நம்பி ஏமாறாதீர்கள் எனவும் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது..

Tags

Next Story