கொரடாச்சேரியில் எம்எல்ஏ ஆய்வு

கொரடாச்சேரியில் எம்எல்ஏ ஆய்வு

எம்எல்ஏ ஆய்வு

திருவாரூர் மாவட்டம், நாலில்ஒன்று மற்றும் திருவிடைவாசல் இடையே பழுதடைந்த பாலத்தை எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் நாலில்ஒன்று மற்றும் திருவிடைவாசல் இடையே இணைக்கும் பழுதடைந்த பாலத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் . ஆய்வின் போது ஒன்றிய செயலாளர். பாலச்சந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story