ஓடாச்சேரியில் புதிய நியாய விலை கடையை திறந்து வைத்த எம்பி செல்வராஜ்

ஓடாச்சேரியில் புதிய நியாய விலை கடையை திறந்து வைத்த எம்பி செல்வராஜ்

புதிய நியாயவிலைக் கடை திறப்பு

மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக புதிய நியாய விலை கடை திறப்பு

ஓடாச்சேரி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டிடத்தினை எம்பி செல்வராஜ் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், ஒன்றிய பெருந்தலைவர் தேவா ,ஊராட்சி மன்ற தலைவர் நெல்சன் மண்டேலா, திமுக கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story