உக்கிர காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜை
தாராபுரம் அருகே அலங்கியம் பகுதியில் உள்ள உக்கிர காளியம்மன் கோவிலில் சுமங்கலி மற்றும் இளம் பெண்கள் 108 பேர் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜை நடத்தினர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அலங்கியம் பகுதியில் உக்கிர காளியம்மன் கோவில்உள்ளது. இந்த கோவிலில்உ லக நன்மை வேட்டியும், நாட்டின் இயற்கை வளம் செழித்து பொங்கிடவும், நாட்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டி சுமங்கலி மற்றும் இளம் பெண்கள் 108 பேர் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை நடத் தினர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதா னம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Next Story