திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை

சேலம் பொன்னம்மாபேட்டை புற்று மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது

சேலம் பொன்னம்மாபேட்டை புற்று மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது
சேலம் பொன்னம்மாபேட்டை புற்று மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி பால் குட ஊர்வலம், பொங்கல் வைபவம், கரகம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனையடுத்து 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது கஷ்டங்கள் நீங்க விளக்கு பூஜை செய்தனர். இதனையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது இதனையடுத்து அனைவருக்கும் அண்ணதானம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story