தெடாவூர் பேரூராட்சி மன்ற கூட்டம்

தெடாவூர் பேரூராட்சி மன்ற கூட்டம்

Thodaur Municipality Office

கெங்கவல்லி தெடாவூர் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் வேல் தலைமையில் நடந்தது
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தெடாவூர் பேரூராட்சி மன்ற கூட்டம் தெடாவூர் பேரூராட்சியில் சாதாரண கூட்டம் தலைவர் வேல் தலைமையில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் மாதவன் முன்னிலையில், 12 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story