தூத்துக்குடி : ரூ.25.30 லட்சம் மதிப்பில் 3  புதிய மின்மாற்றிகள்

தூத்துக்குடி : ரூ.25.30 லட்சம் மதிப்பில் 3  புதிய மின்மாற்றிகள்

எம்.எல்.ஏ சண்முகையா 

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி நகர் கோட்டத்திற்கு உட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி, தூத்துக்குடி பிரிவுக்குப்பட்ட காமராஜ நகர் ஆ.சண்முகபுரம் மற்றும் ஹவுசிங் போர்டு காலனி ஆகிய பகுதிகளில் உள்ள 280 மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் சுமார் ரூ.25.30 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய 100 கே.வி.ஏ மின் மாற்றிகள் மற்றும் புதிய 63 கே.வி.ஏ மின் மாற்றிகளை ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா துவக்கி வைத்தார்.

Tags

Next Story