அரசு மாதிரிப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

அரசு மாதிரிப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

ஆட்சியர் ஆய்வு 

கீழ வல்லநாடு இன்பண்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டுவரும் தூத்துக்குடி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் கீழ வல்லநாடு இன்பண்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டுவரும் தூத்துக்குடி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, பொது நூலக இயக்ககத்தின் இயக்குநர் க.இளம்பகவத், மற்றும் தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் இரா.சுதன், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், மண்டல ஒருங்கிணைப்பாளர் (மாதிரிப் பள்ளிகள்) ஜெயஸ்ரீ , தலைமையாசிரியர் (மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி) கஜேந்திர பாபு , திருவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story