தோரண வாய்க்கால் கழிவு நீர் அடைப்பு சரிபார்ப்பு!

தோரண வாய்க்கால் கழிவு நீர் அடைப்பு சரிபார்ப்பு!

ஆலங்குடி மெயின் சாலையில் தோரண வாய்க்கால் கழிவு நீர் அடைப்பு சரிபார்க்கப்பட்டது.

ஆலங்குடி மெயின் சாலையில் தோரண வாய்க்கால் கழிவு நீர் அடைப்பு சரிபார்க்கப்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஆலங்குடி மெயின் சாலையில் HDFC வங்கி அருகில் புல்லுபண்ணைக்கு செல்லும் தோரண வாய்க்கால் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அதனை சரிசெய்யும் நிகழ்வினை நகர்மன்ற துணை தலைவர் லியாகத் அலி நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிகழ்வில், நகர்நல அலுவலர் பாஸ்கர், நகராட்சி ஒப்பந்ததாரர் அரவிந்த், மேஸ்திரி முத்து ஆகியோர் உடன் இருந்தனர்

Tags

Next Story