சிவந்திபுரம் பள்ளியில் முப்பெரும் விழா

சிவந்திபுரம் பள்ளியில் முப்பெரும் விழா

 வானத்தில் நட்சத்திரம்,நிலவை ஆய்வு செய்தல்

அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரம் நடுநிலை பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஒன்றியம் இல்லம் தேடிக் கல்வி சார்பில் கல்வி மையங்களுக்கு தொலைநோக்கி மூலம் வானத்தில் நட்சத்திரம்,நிலவை ஆய்வு செய்தல். நெகிழி ஒழிப்பு குறித்த கள ஆய்வு விழிப்புணர்வு ஆகிய முப்பெரும் விழா சிவந்திபுரம் நடுநிலை பள்ளியில் வைத்து நேற்று (ஏப்.22) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். இறுதியாக தன்னார்வலர் சுபா நன்றி கூறினார்.

Tags

Next Story