இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் காயம்
முள்ளி செவல் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் போலீஸ் விசாரணை நடக்கிறது.
விருதுநகர் மாவட்டம் முள்ளி செவல் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூவர் காயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா சங்கராபுரத்தைச் சார்ந்தவர் மைக்கேல்ராஜ் வயது 52 இவர் கூலி வேலை செய்து வருவதாகவும் இவருடைய இரண்டாவது மகன் ஜாஸ்மின் என்பவரை கோவில்பட்டி செல்வதற்காக பஸ் ஏற்றி விடுவதற்கு தனது இருசக்கர வாகனத்தில் மைக்கேல் ராஜ் சென்றுள்ளார் அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் முள்ளி செவல் அருகே சென்று கொண்டிருந்த பொழுது முனியாண்டி என்பவர் ஒட்டி வந்தார் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் மைக்கேல்ராஜ் அவருடைய மகன் ஜாஸ்மின் மற்றும் முனியாண்டி ஆகிய மூவருமே காயமடைந்த நிலையில் குப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கிருந்து துளசித்துக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூவரும் சிகிச்சை பெற்று வரும் நிலைகள் மைக்கேல்ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் சாத்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்