மூன்று லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

மூன்று லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
X

 போதைப்பொருள் பறிமுதல்

தேனியில் மூன்று லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
தேனி காவல் நிலைய ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். தேனி சுப்பன்செட்டி தெரு பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமாக செப்பல் குடோனில் வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை பரிசோதித்த போது அரசால் தடை செய்யப்பட்ட மூன்று லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது இதனை எடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்

Tags

Next Story