வன்கொடுமை செய்தவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம் !!
கைது
திண்டுக்கல் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திண்டுக்கல் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.திண்டுக்கல்லில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போக்சோ வழக்கில் குஜிலியம்பாறையைச் சேர்ந்த பாலு பாரதி என்பவர் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து எஸ்.பி பரிந்துரையின் பேரில்,கலெக்டர் உத்தரவின் பேரில் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையிலான போலீசார் பாலுபாரதியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story