ஆட்டோவில் கிடுகு கட்டி நூதன சவாரி

ஆட்டோவில் கிடுகு கட்டி நூதன சவாரி
X

தென்காசியில் வெயிலிலிருந்து தப்பிக்க ஆட்டோவில் கிடுகு கட்டி நூதன சவாரி செய்யும் ஆட்டோக்காரர்.


தென்காசியில் வெயிலிலிருந்து தப்பிக்க ஆட்டோவில் கிடுகு கட்டி நூதன சவாரி செய்யும் ஆட்டோக்காரர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தென்காசி அருகே உள்ள குத்துக்கள் வலசையில் ஆட்டோ ஸ்டாண்டில் பயணிகள் சொந்த ஆட்டோ ஓட்டி வரும் ராஜசேகர் பயணிகளை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் ஆட்டோவின் மேல் இரட்டை தட்டி கிடுகை கட்டி பயணம் செய்து வருகிறார். இதனால் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள் வெப்பத்திலிருந்து தனித்து பயணித்து செல்கின்றனர் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

Tags

Next Story