திருப்பூரில் ஆளுநர் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆளுநர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் நடைபெறும் பிரதமர் சூரத் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வருகை தர உள்ளார்.இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு காவல்துறை கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்திற்குள் வரும் அனைத்து அலுவலர்களும் பரிசோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்
Next Story