திண்டிவனத்தில் லியோ திரைப்படம் வெளியிடு.

திண்டிவனத்தில் லியோ திரைப்படம் வெளியிடு.
X
திண்டிவனத்தில் வெளியிடப்பட்ட லியோ திரைப்படத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுளித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து திரையரங்களிலும் லியோ திரைப்படம் வெளியிடப்பட்டது இதில் திண்டிவனம் கண்ணையா திரையரங்கில் வெளியிடப்பட்ட லியோ திரைப்படம் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கண்டு களித்தனர்.

Tags

Next Story