திருச்செங்கோட்டில் கொப்பரை தேங்காய் ஏலம்

திருச்செங்கோட்டில் கொப்பரை தேங்காய் ஏலம்

பைல் படம்

திருச்செங்கோடு தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கொப்பரை டெண்டரில் 71 மூட்டைகள் வரத்து வந்தது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம். திருச்செங்கோடு தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கொப்பரை டெண்டரில் 71 மூட்டைகள் வரத்து வந்தது. மதிப்பு ரூ 2.10 இலட்சம் ஆகும். முதல் தரம் ரூ. 76.10 முதல் ரூ. 85.65 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.45.45 முதல் ரூ.66.90 வரையிலும் தீர்ந்தது. இதனால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்

Tags

Next Story