சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருக்கல்யாண கொடியேற்றம்

சங்கரநாராயண சுவாமி கோவிலில்  திருக்கல்யாண  கொடியேற்றம்

திருக்கல்யாண  கொடியேற்றம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருக்கல்யாண இன்று கொடியேற்றம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா இன்று காலையில் 6:34 மணிக்கு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் கோமதி அம்மன் முன்பு அமைந்துள்ள கொடி மரத்திற்கு பால், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 32 வகையான திரவியங்கள் கொண்டும் அபிஷேகங்கள் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது, இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story