ராப்பத்து உத்சவ ஒன்பதாம் நாள் நிகழ்ச்சி

X
உற்சவம்
திருக்கண்ணமங்கையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ராப்பத்து உத்சவ ஒன்பதாம் நாள் நிகழ்ச்சி நடந்தது.
திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்சல பெருமாளுக்கு ராப்பத்து உத்சவ ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியில் ஸ்ரீ பக்தவச்சல பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் புறப்பாடாகி வலம் வந்து பரமபத வாசல் நுழைந்து மூன்றாம் பிரகாரமான செண்பக பிரகாரத்தில் வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் . இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
Next Story
