திட்டக்குடியில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

திட்டக்குடியில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

திட்டக்குடியில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது.
திட்டக்குடி வட்டம் பெண்ணாடம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெரிய கொசப்பள்ளம் நல்லாசிரியர் குழந்தை வேலனார் முப்பதாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்று திருக்குறள் ஒப்பித்தல் போட்டி தலைமை ஆசிரியர் கண்ணகி தலைமையில் நடைபெற்றது‌. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story