திருமங்கலம் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்

திருமங்கலம் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்

திருமங்கலம் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.


திருமங்கலம் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.
திருமங்கலம்: மதுரை மாவட்டம் அருகே உள்ள டி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பழமையான ஸ்ரீ ஆதி சக்தி மகா மாரியம்மன் கோவிலில் சித்திரை மாதம் மூன்றாம் வாரம் 9 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்நிலையில் இன்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கப்பட்டது முக்கிய நிகழ்ச்சிகளான பூக்குழி இறங்குதல், தீச்சட்டி எடுத்தல், பறவை காவடி எடுத்தல் ஆகின மே 1-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story