பண்பொழியில் திருநெல் விழா நிகழ்ச்சி

பண்பொழியில் திருநெல் விழா நிகழ்ச்சி
X

திருநெல் விழா


தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசாமி கோயில் தேவஸ்தானத்தின் சார்பாக திரு நெல் நாள் கதிர் விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்லக்கில் பூஜை பொருட்கள் எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும், தீபாரதனையும் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் பண்பொழி மற்றும் சுற்று வட்டார விவசாயிகள், மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story