திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ சுவாமி தரிசனம்

திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ சுவாமி தரிசனம்

 சுவாமி தரிசனம்

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தரிசனம்
திருப்பூர் மாவட்டம் ஷெரிப் காலனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில் இன்று (ஜூன் 13) திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்வின் போது ஆளுநர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story