திருநெல்வேலி இயக்குனருக்கு குவியும் பாராட்டு !

திருநெல்வேலி இயக்குனருக்கு குவியும் பாராட்டு !

விருது

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மண்டல மருத்துவ இயக்குனர் பேராசிரியர் டாக்டர் லயனல் ராஜு 2024 ஆம் ஆண்டில் சிறந்த அறிவியல் போஸ்டர் விருதை கண்புரை மற்றும் ஒளிவிளகல் அறுவை சிகிச்சைக்கான அமெரிக்க சங்கத்தின் சார்பில் பெற்றுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மண்டல மருத்துவ இயக்குனர் பேராசிரியர் டாக்டர் லயனல் ராஜு 2024 ஆம் ஆண்டில் சிறந்த அறிவியல் போஸ்டர் விருதை கண்புரை மற்றும் ஒளிவிளகல் அறுவை சிகிச்சைக்கான அமெரிக்க சங்கத்தின் சார்பில் பெற்றுள்ளார். இந்த விருதை பெற்ற இயக்குனர் லயனல் ராஜுக்கு நெல்லை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story