திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி நேர்காணல்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி நேர்காணல்

திமுக மாணவரணி நேர்காணல்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி நேர்காணல்
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக மாணவர் அணி ஒன்றிய, நகர, பேரூர் கழக அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் இன்று (ஜூன் 20) வண்ணார்பேட்டை தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில் மாநில,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story