திருநெல்வேலி : வெற்றியை நெருங்கும் இந்தியா கூட்டணி
காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்
திருநெல்வேலி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலையில் உள்ளார்.
திருநெல்வேலியில் மக்களவைப்பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றது. இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்து வருகின்றார். இதன் காரணமாக திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியை இந்திய கூட்டணி வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Next Story