சோனியா காந்தியிடம் வாழ்த்து பெற்ற திருநெல்வேலி எம்பி

சோனியா காந்தியிடம் வாழ்த்து பெற்ற திருநெல்வேலி எம்பி

சோனியாவிடம் வாழ்த்து பெற்ற நெல்லை எம்பி

சோனியா காந்தியிடம் திருநெல்வேலி எம்பி வாழ்த்து பெற்றார்.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி வேட்பாளராக ராபர்ட் புரூஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் சென்னை,டெல்லி உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றார்.

அந்த வகையில் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story